|
குரு = 3ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
கலை = சந்திரன் = 8ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சனி = ஜென்மம் = 1ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
புந்தி = புதன் = 4ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சேய் = செவ்வாய் = 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
செங்கதிரோன் = சூரியன் = 5ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சீறிவரும் பாம்பு = ராகு & கேது = 2ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
அசுரகுரு = சுக்கிரன் = 6ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும் ஜாதகனுக்குத் துன்பம் மிகுந்திருக்கும்.
அல்லது காரிய சித்தி, காரிய ஜெயம் இருக்காது.அந்தக் காலகட்டத்தில் நல்ல திசை அல்லது நல்ல திசையின் புத்தி (Sub period of a benefic planet) நடந்து கொண்டிருந்தால் இந்தக் கோச்சாரப்பலன் செல்லுபடியாகாமல் போய்விடும். இல்லையென்றால் படுத்தி எடுக்கும். கோச்சாரத்தைவிட தசா புத்திதான் முக்கியமானது! |