| ராசிகள் நெருப்பு, பூமி, காற்று, நீர் |
1 மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகள்/லக்கினங்கள் ஆகும் (Fiery Signs) சூரியனும், குருவும் இந்தத் தன்மை மிகுந்த கிரகங்களாகும்
2 ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் பூமி ராசிகள்/லக்கினங்கள் ஆகும் (Earthly Signs) செவ்வாய் இந்தத் தன்மை மிகுந்த கிரகமாகும்
3. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகள்/லக்கினங்கள் ஆகும் (Airy Signs) புதன் இந்தத் தன்மை மிகுந்த கிரகமாகும்
4 கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகள்/லக்கினங்கள் ஆகும் (Watery Signs) சந்திரனும், சுக்கிரனும் இந்தத் தன்மை மிகுந்த கிரகங்களாகும். |