|
கழிபறை கழிபறையை வீட்டின் தென்கிழக்கு அல்லது வடமேற்கு மூலையில் அமைபது சிறந்தது. எந்தக் காரணத்தைக் கொடும் புனிதமான பகுதியான வடகிழக்கு மூலையில் மட்டும் கழிபறையை கட்டக் கூடாது. அப்படி அமைக்கும்பட்சத்தில் வீட்டில் பொருளாதார நெருக்கடிகள் அடிக்கடித் தலைகாட்டும். குழந்தைகளுக்கு பல்வேறு சிக்கல்கள் உடாகும். தெற்கு அல்லது மேற்குத்திசைகளில் கழிபறையைக் கட்ட நேர்ந்தால் அதன் தளமட்டம் சற்று உயர்ந்து இருக்க வேண்டும். கழிவறைக்கும் மலம் கழிக்கும் கோபையை வடக்கு அல்லது தெற்கு நோக்கி அமைக்க வேண்டும். கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமரும்படி கோபைகளை அமைபது தீமையை உண்டு பணும். உடல் ஆரோக்கியம் பாதிக்கபடும்.
- எட்டுத் திசைகளில் கழிவறை அமைபதால் உடாகும் பலன்கள்
- தென் கிழக்கு: நன்மையான பலன்களே ஏற்படும்.
- வடகிழக்கு: தீமையான பலன்கள் அதிகள் உடாகும்.
- தென்மேற்கு: இங்கு கழிபறைக் கட்டுவதினால் பாதகமும் இல்லை. சாதகமும் இல்லை.
- வடமேற்கு: கழிபறை அமைக்க மிக பொருத்தமான திசை வடமேற்கு திசையே. இந்தக் கழிபறையை பயன்படுத்து பவர்களுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகும்.
- கிழக்கு:எடுக்கும் காரியங்களில் முட்டுக்கட்டைகள் தோன்றிக்கொண்டேயிருக்கும். ஆண்கள் அதிகம் பாதிக்க படுவார்கள்.
- தெற்கு:தீமைகள் அதிகள் உடாகும்.
- மேற்கு:நன்மையான பலன்கள் உருவாகும். வடக்கு:பெண்ளுக்கு பல்வேறுவிதமான இடைஞ்சல்கள் உண்டாகும்.
|