🔯 Astrologers Only – ஜோதிடர்கள் பயன்பாட்டிற்கே
🔯 Rishi Astro App – Personal Astrology Use Only ரிஷி அஸ்ட்ரோ ஆப் – தனிமனித பயன்பாட்டிற்கே
காம்பவுண்ட் சுவர் மீது பூந்தொட்டிகள் வைக்கலாமா?
தெற்கு, மேற்கு காம்பவுண்ட் சுவரின் மேல்பகுதியில் பூந்தொட்டிகள் வைத்துக் கொள்ளலாம். வடக்கு, கிழக்கு காம்பவுண்ட் சுவரின் மேல் பகுதியில் பூந்தொட்டிகள் வைத்துக் கொள்ளும் முறையைத் தவிர்க்கவும்.