|
வைரவ விரதம்
மங்கல வார விரதம் (வைரவர்):
இவ்விரதம் தை மாதம் முதல் செவ்வாய் தொடங்கி செவ்வாய் தோறும் இருத்தல் வேண்டும். பகல் ஒரு பொழுது பழம், பலகாரம் அல்லது அன்னம் உட்கொள்ளலாம்.
சித்திரைப்பரணி விரதம்:
ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று மேற்கொள்ளப்படும். பகலில் ஒரு பொழுது பழம், பலகாரம்(அல்லது) அன்னம் அருந்தலாம்.
ஐப்பசிபரணி விரதம்:
இந்த விரதம் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் கடை பிடிக்கப்படுகிறது. பகல் ஒரு பொழுது பழம், பலகாரம் அன்னம் அருந்தலாம். |