ஜோதிடர்கள் வெளிப்படையாக தெரிவிக்க முடியாத விஷயங்கள் இந்த சாப்ட்வேரில்
இன்றய அவசர உலகில் நடக்கும் திருமணங்கள் அனைத்தும் சரியான முறையில் ஆண்-பெண் ஜாதகங்களை ஆரய்ந்து நடத்தப்படுகிறதா?
என்றால் அதை நாம் முழுமனத்துடன் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
இன்னும் பலபேர் 10 வித பொருத்தங்களை மட்டும் பார்த்து திருமணங்களை நிர்ணயிக்கிறனர். அப்படி நிர்ணயிக்கப்பட்ட
திருமணங்கள் தெய்வாதீனமாகவும் ஜாதகரீதியாகவும் அந்த திருமணத்தை புரிந்துகொள்ளும் ஆண் பெண்ணின் கிரஹ அமைப்புக்கள் சரியாக இருந்தால்
பெண்ணின் அதிர்ஷ்டமாக அமைகிறது.
ஒரு வேலை மாறுதலாக கிரஹ அமைப்புகள் சரியில்லாமல் வெறும் 10 பொருத்தங்கள் மட்டும் முக்கி.ய அம்சமாக வைத்து பொருத்தம் பார்த்து திருமணம் நடத்தினால் விதி தன் விளையாட்டை விளையாடிவிடுகிறது.
பாரம்பரியமாக ஜோதிடக்குடும்பத்தில் பிறந்துள்ள தேர்ச்சிபெற்ற ஜோதிடர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஜோதிடத்துடன் இறையருளும் பெற்று விளங்கும் ஆன்றோர்களுக்கும் சுலபமான ஒன்றாக அமையும்.
ஜோதிடம் பழகும் அன்பர்க்களுக்கும் ஜோதிடம் தெரியாதவர்களுக்கும் கடினமான ஒன்று மேலும் இன்றைய சூழலில் ஒரு நபர் தன் மகனுக்கோ மகளுக்கோ அல்லது தனது வேண்டப்பட்டவர்களுக்கோ திருமணம் செய்யப்போவதாக இருந்தால் முதல் வேலையாக புத்தக கடைக்குச் சென்று 10வித பொருத்தங்களை பார்க்கும் புத்தகத்தை வாங்கிவந்து பொருத்தம் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார் பரவாயில்லை
கிரஹப்பொருத்தம் பார்ப்பது கிடையாது காரணம் பார்க்கத்தெரியாது.
அப்படிப்பட்டவர்களும் மிகவும் துல்லியமாக கிரஹ அமைப்பை
பார்த்து நல்ல முடிவெடுப்பதற்காகவும்
திருமண பந்தம் சிறப்பு பெறவும் இந்த திருமண பொருத்த சாப்ட்வேர்.
இதை ஜோதிடம் தெரியாதவர்கள் கூடபயன் படுத்தலாம்
இதன் சிறப்பு சில கிரஹ அமைப்புக்களை ஆண் பெண் ஜாதகத்தில் தனித்தனியாகவும் இணைந்தும் ஜோதிடர்கள்
வெளிப்படையாக தெரிவிக்க முடியாத விஷயங்களை இந்த சாப்ட்வேரில் வெளிப்படையாக தெரிய செய்யும் சாப்ட்வேர் சிறப்பு இதுவே.
திருமண பொருத்த சாப்ட்வேர் 5100 ரூபாய். இது Windows XP, WIN 7, WIN 8 win10 வேலை செய்யும், Google Pay online payment system அல்லது வங்கியில்
கட்டணம்செலுத்தி DVD அல்லது PEN Drive அல்லது email மூலம் பெற்று பயன் படுத்தலாம் மேலும் விபரம் பெற
vs2008w7@gmail.com
அல்லது 091 - 88709 74887 கோவிந்தன்
Cell - 91-8870974887
சாப்ட்வேர் பயன்படுத்துவது சுலபமாக இருக்கும்