சூரியன் - கார்த்திகை 2 ஆம் பாதத்தில் |
சூரியன் இந்தப் பாதத்தில் இருந்தால். நீண்ட ஆயுளும். குழந்தைகளால் சந்தோஷமும். நடுத்தர வயதிற்குபின் செல்வம் சேருவதும் நிகழும். உங்களுக்கு மனோபலம் வியக்கத்தக்க வகையில் மிக அதிகம். ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு பெற்று. பூசாரி (குருக்கள்) ஆவீர்கள். இல்லையேல் சங்கீத ஆர்வம். ஸ்பெகுலேஷயத்தில் ஈடுபாடு இருக்கும். நீங்கள் கம்பௌண்டர். நர்ஸ் அல்லது விஷேமான துறையில் பட்டம் பெற்ற டாக்டராகவோ இருப்பீர்கள். ஜாதகத்தில் சில பாவக்கிரஹ பார்வைகள். இருப்பின் கழுத்திலே வீக்கம் ஏற்படும். சில சுரப்பிகள் வளர்ச்சியால் கஷ்டப்பட நேரும். ஆகையால் முன் ஜாக்கிரதையாக இருப்பது தேக சௌக்கியத்திற்கு நல்லது.
|