சூரியன் - கார்த்திகை 3 ஆம் பாதத்தில் |
மிகச் சிறிய வயதில். குழந்தைப் பருவத்தில் அரிஷ்டம் எனப்படும். நாசுக்கான உடல் நலக் குறைவு இருக்கும். சில இயற்கைக்கு விரோதமான நோய்களால் பீடிக்கப்படுவீர்கள். அதனால் உங்களுடைய கல்வி பாதிக்கப்படும். அநேக பயணங்கள் ஏற்படும். நாடோடி போல் ஒரிடத்திலிருந்து ஓரிடமாக அலைந்து திரிவீர்கள். நீங்கள் உயர்வீர்கள். சூரியன் இந்தப் பாதத்திலிருந்த சந்திரனால் பார்க்கப்பட்டால் சட்டத்திற்கு விரோதமான செயல்கள் மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். சில அதிகமான நோய்களால் கஷ்டப்படுவீர்கள்.
|