சூரியன் - பரணி 1 ஆம் பாதத்தில் |
நீங்கள் சிறந்த கல்விமான் ஆவீர்கள். உங்களுக்கு ஜோதிடத்தில் ஆர்வமும். திறமையும் இருக்கும். நீங்கள் பாக்கியசாலிகள் செல்வந்தர்கள். பெயரும். புகழும் பெற்றவர்கள். பிறரைக் கவரும் தோற்றமும். மற்றவர்களை ஈர்க்கும் கனிவான சுபாவமும் உடையவர்கள். கண்களைச் சுற்றி ஏற்படும். காயத்தாலோ அல்லது கண் பொறை (காடராகட்)யாலோ கஷ்டப்படுவீர்கள். மருத்துவம். கால்நடை மருத்துவம். சட்டம் இவைகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் பிரதானமானவராக இருப்பீர்கள். சூரியன் 15 டிகிரி அல்லது 16 டிகிரியானால் நீங்கள் சிறந்த தொழிலதிபராவீர்கள். உரம். விவசாயம் பொருட்கள். வியாபாரமோ அல்லது ஹோட்டலோ நடத்துவீர்கள். |