சூரியன் - பரணி 2 ஆம் பாதத்தில் |
உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும். சுகசௌக்கியம் நிறைந்தும் இருக்கும். குழந்தைகள் மூலம் அதிகமான சந்தோஷமடைவீர்கள். பிதுர்ராஜித சொத்துக்கள் மூலம் பெறும் பணம் பெறலாம். அல்லது திடீரென்று புதையல் கிட்டலாம். இல்லையேல் லாட்டரி அடித்துப் பெரும் பணக்காரராகலாம். கணவன்-மனைவி தானாகவே தேர்ந்தெடுத்தவர்கள். அவர்கள் தொண்டைப்புண் அல்லது கர்ப்பகுழாய் கோளாறுகள் மூலம் கஷ்டப்படலாம். நீங்கள் ஒரு கெமிக்கல் இஞ்சினியர் ஆக இருந்து. கப்பல் மூலம் வியாபாரம். பெட்ரோல். சுத்திகரிப்பு நிலையங்கள். ஜல சம்பந்தப்பட்ட பொருட்கள் இவைகளால் பணம் சம்பாதிப்பீர்கள். சூரியன் 18 டிகிரி அல்லது 19 டிகிரியில் இருந்தால். ரகசிய பாகங்களில் சில நோய்களோ அல்லது கண் பொறை (காடராக்ட்) மாதிரி நோய்களோ ஏற்படக்கூடும்.
|