ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் மேலும் கொரியர் வழியாக உங்களுக்கு கிடைக்கும். Cell :8870974887 GOVINDANE vs2008w7@gmail.com Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு
கீழே கொடுக்கப்பட்டுள்ள Golden Rule(இவை உதயம் ஆருடத்திற்க்கு பார்க்க வேண்டியவை) நமது சாப்ட்வேரில் இவ்வாறு கிரக சேர்க்கை வந்தால் வெளியில் காட்டும்படியாக அமைக்கப்பட்டுள்ளது (Two Option-மறைக்க-பார்க்க). இது நமது சாப்ட்வேரின் சிறப்பு அம்சம். (மேலும் பல சூட்சமங்களும் இணக்கப்பட்டு உள்ளது)*****(ஜாதகம் பார்க்க வந்து உள்ளவரின் அப்பொழுதய நிலையை காட்டும் அமைப்புக்கள் இவை) http://kuppusamy-prasna.blogspot.com இங்கு இருந்து எடுக்கப்பட்டவை
1. ஜாமக்கோள் பிரசன்னம் 1ல் சுக்கரன் –காமம் அதிகம் உண்டு.
2. ஜாமக்கோள் பிரசன்னம் 2ல் சுக்கரன் --- தொடர்பு கட்டாயம் இருக்கும்
3. ஜாமக்கோள் பிரசன்னம் 4ல் சந்திரன் நல்ல வீடு உண்டு, தாயாரால் பிரச்சினை
4. ஜாமக்கோள் பிரசன்னம் 5ல் சனி(வக்கரம்) வேலைக்காரகளால் தொந்தரவு, மாமன் இல்லை. பிரகார தெய்வ வழிபாடு
5. ஜாமக்கோள் பிரசன்னம் 6ல் செவ்வாய் கணவனை மதியாள். எதிரிகள் அதிகம்
6. ஜாமக்கோள் பிரசன்னம் 4க்கு கேந்தித்தில் சூரியன் தாகப்பன் சொத்து இல்லை
7. ஜாமக்கோள் பிரசன்னம் 10ல் சுக்கிரன் பணக்கார வாழ்வு பின்னாளில் உண்டு
8. ஜாமக்கோள் பிரசன்னம் செவ்வாய், சந்திரன் நல்ல நிலையில் விவசாய நிலம் உண்டு
9. ஜாமக்கோள் பிரசன்னம் பதன உச்சம் காலி மனைகள் காலி இடங்கள் உண்டு. கணவன் மனைவினே அன்யோன்யம், மிக்க கேளிக்கையுடன் சந்தோஷம்
10. ஜாமக்கோள் பிரசன்னம் சுக்ரன் சனி நல்ல பொருளாதாரம் உண்டு
11. ஜாமக்கோள் பிரசன்னம் சந்திரன் சனி ராகு வெளிநாடு செல்லுதல், பயன கிரகங்கள்
12. ஜாமக்கோள் பிரசன்னம் 7ல் குரு சாதுக்களின் சாபம்
13. ஜாமக்கோள் பிரசன்னம் 10க்குடையவன் 3ல் சொந்த இடத்தில் தொழில் அமையாது
14. ஜாமக்கோள் பிரசன்னம் குரு சந்திரன் ராகு உணவு விஷம்
15. ஜாமக்கோள் பிரசன்னம் 10ல் நீச கிரகம் சொந்தப் பொருளை அனுபவிக்க இயலா நிலை
16. ஜாமக்கோள் பிரசன்னம் செவ்வாய் சந்திரன் கேது திருமண வெறுப்பு
17. ஜாமக்கோள் பிரசன்னம் சந்திரன் சுக்ரன் ராகு சனி அருவறுப்பு நோய்
18. ஜாமக்கோள் பிரசன்னம் குரு புதன் சந்திரன் கேது பிரம்மச்சாரு, தாமதத்திருமணம்
19. ஜாமக்கோள் பிரசன்னம் குரு கேது தாமத்த்திருமணம்
20. ஜாமக்கோள் பிரசன்னம் குரு சந்திரன் புதன் சூரியன் காதல் திருமணம்
21. ஜாமக்கோள் பிரசன்னம் 2க்குரியவன் 9,11ல் இரண்டுதிருமணம்
22. ஜாமக்கோள் பிரசன்னம் செவ்வாய் சுக்கரன சந்திரன் படி தாண்டும் திருட்டு உறவு
23. ஜாமக்கோள் பிரசன்னம் 6க்குடையவன் திசையில் நொடிந்து போவார்கள், ஐபி கொடுத்தல்
24. ஜாமக்கோள் பிரசன்னம் செவ்வாய் புதன் சந்திரன் கோழை
25. ஜாமக்கோள் பிரசன்னம் 8ம் அதிபதி 8 ல் எங்குசென்றாலும் சொந்த ஊர் திரும்புதல்
26. ஜாமக்கோள் பிரசன்னம் 6,8க்குடையவர்கள்12ல் மறைதல் அக்காதங்கை உறவு பார்க்காது.
27. ஜாமக்கோள் பிரசன்னம் அஷ்டமச் சனி( உதயத்திற்க்கு 8ல் சனி) தன் பேராசைக்காக தன்னை வளர்த்தவருடன் போராடுதல், பேராகசை அதிகமாகும் காலம்
28. ஜாமக்கோள் பிரசன்னம் 2ல் செவ்வாய் கோபம் குடி கெடுக்கும் நிலை
29. ஜாமக்கோள் பிரசன்னம் சந்திராஷ்டம்ம்(தொந்தரவு)
30. ஜாமக்கோள் பிரசன்னம் 3ல் குரு தம்பியை ஏமாற்றும் நாடகதாரி, காதில் காற்றுடைப்பு
31. ஜாமக்கோள் பிரசன்னம் 11ல் சூரியன் பழம் நழுவிபாலில் விழுதல்
32. செவ்வாய் எங்கிருப்பினும் அதனின்று 10ம் வீடு கெடும்
33. ஜாமக்கோள் பிரசன்னம் 3ல் சனி(அ) வாக்கரம் தன் படிப்பை பாதியில் நிறுத்துதம்
34. ஜாமக்கோள் பிரசன்னம் சூரியன் சந்திரன் குடும்ப நபர்களில் யாரேனும் ஒருவர் திருமணப் பிரிவுடன் இருப்பிர்.
35. ஜாமக்கோள் பிரசன்னம் குரு சந்திரன் நல்ல செல்ல வளம் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே, உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும்.
36. ஜாமக்கோள் பிரசன்னம் குரு சந்திரன் நல்ல செவ்வாய் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும் புத்திர தோஷத்தைக் காட்டும்.
37. ஜாமக்கோள் பிரசன்னம் 10 ல் செவ்வாய் சொந்தத் தொழில செய்வதைக்காட்டும்.
38. ஜாமக்கோள் பிரசன்னம் 5ல் செவ்வாய் தகப்பன் காலத்திற்குப் பின் யோகம் தருகிறது.
39. ஜாமக்கோள் பிரசன்னம் ஆருடத்தில் ராகு வாழாத பெண்கள் உள்ள நிலை.
40. ஜாமக்கோள் பிரசன்னம் 6ஆம் அதிபதி நீச்சம் திருடிய பொருள் தங்காது.
41. ஜாமக்கோள் பிரசன்னம் 7ஆம் அதிபதி நீச்சம் மனைவி தங்காது, மனைவியின் பொருள் தங்கது (அ) எதிராளி (அ) பார்ட்னர் இருக்கமாட்டார்
42. ஜாமக்கோள் பிரசன்னம் 8ம் அதிபதி நீச்சம் ஆயுள் தொந்தரவு
43. ஜாமக்கோள் பிரசன்னம் குருவிற்கு 5,7,9 ல் கிரகம் இல்லை அற்ப ஆயுள், நோயாளி
44. ஜாமக்கோள் பிரசன்னம் 7மிடம் திருடனின் நிலையை குறிக்கும்
45. ஜாமக்கோள் பிரசன்னம் 7ம் அதிபதி திருடனைக் குறிக்கும்
46. ஜாமக்கோள் பிரசன்னம் செவ்வாய் சனி ராகு பெரிய விபத்தைக் தரும் நிலையை காட்டுகிறது
47. ஜாமக்கோள் பிரசன்னம் சுக்ரன் அஸ்தமனம் திருமணத் தாமதம். மனைவி தங்காமை, கண்கோளாறு, உடம்பின் முக்கிய சுரப்பகள் இயங்காத நிலை
48. ஜாமக்கோள் பிரசன்னம் 1,7 க்குடையவர்கள் 6,8,12 இருப்பின் விரைவில் பிரிவு
49. ஜாமக்கோள் பிரசன்னம் சனி சந்திரன் ஆஸ்துமா, புணர்பு யோகம் (திருமணத்தைத் தாமதப்படுத்த பொருளாதாரம் பாதித்தால் திருமணம் எளிதில், விரைவில் முடிந்து விடுகிறது) பந்தல் வரை போய் திருமணம் நின்றுபோனது புணர்பு யோகத்தினால்.
50. ஜாமக்கோள் பிரசன்னம் புதன் சந்திரன் சனி இழுவைச் சனி
51. ஜாமக்கோள் பிரசன்னம் சந்திரன் புதன் டென்சன் பேர்வழி, மன அழுத்தம்
52. ஜாமக்கோள் பிரசன்னம் 8ல் குரு வரட்டுப் பிடிவாதம்
53. ஜாமக்கோள் பிரசன்னம் 4,8 க்குடையவர் சேர்க்கை வண்டி வாகன மிருகாதி விபத்துக்கள்
54. 3ல் செவ்வாய் குருட்டுத் தைரியம்
55. ஜாமக்கோள் பிரசன்னம் 5ல் சனி உதயத்தில் சனி நீசமான தெய்வம் (கருப்பராயன், முனியம்மாள், பாவாடைத் தாய், பிரகார தெய்வங்களை குறிக்கும்)
56. ஜாமக்கோள் பிரசன்னம் லக்னம், சனி 3 பாகைக்குள் அற்பாயுள்
57. ஜாமக்கோள் பிரசன்னம் மாந்தி சனி 3 பாகைக்குள் அற்பாயுள்
58. ஜாமக்கோள் பிரசன்னம் குரு சனி இளமையில் தொழில், நரம்பு சம்பந்தமான நோய்கள்
59. ஜாமக்கோள் பிரசன்னம் 5ல் கேது பூர்விகம் போராடி கிடைக்கும்
60. ஜாமக்கோள் பிரசன்னம் 8ல் செவ்வாய் சனி மாங்கல்ய தோஷம் 100 சதவீதம்
61. ஜாமக்கோள் பிரசன்னம் 10ல் சந்திரன் நீச்சம் கடன் அடையாது
62. ஜாமக்கோள் பிரசன்னம் 7க்குடையவர் 10ல் நீச்சம் கடன் அடையாது
63. ஜாமக்கோள் பிரசன்னம் 4ல் சனி, 4ம் அதிபதி நீசம், 4ல் நீசம் நம்பி மோசம் போதல், நம்பிக்கை இழத்தல்
64. ஜாமக்கோள் பிரசன்னம் 8ம் ஆதி 7ல் முதுகு வலி
65. ஜாமக்கோள் பிரசன்னம் குரு புதன் அதிக நண்பர்கள்
66. ஜாமக்கோள் பிரசன்னம் 11ல் புதன், 5ல் புதன் ஜோதிடர்
67. ஜாமக்கோள் பிரசன்னம் 9ல் பாம்பு 10ல் பாம்பு மாந்தீரீகர்
68. ஜாமக்கோள் பிரசன்னம் சந்திரன் சுக்கிரன் பரிவர்த்தனை பல மனைவிகள், பணத்தைட்டுப்பாடு
69. ஜாமக்கோள் பிரசன்னம் சந்திரன் புதன் சுக்ரன் கட்டுப்பாடற்ற மனம்
70. ஜாமக்கோள் பிரசன்னம் செவ்வாய் புதன் குடிகாரன்.
71. ஜாமக்கோள் பிரசன்னம் நீச்ச சந்திரன் செவ்வாய் தவறான பழக்கம்
72. ஜாமக்கோள் பிரசன்னம் 3ல் சுக்ரன் சந்தேகப் புத்தி, மறைமுக உறவு
73. ஜாமக்கோள் பிரசன்னம் சந்திரன் கேது மன நிலைதடுமாற்றம்
74. ஜாமக்கோள் பிரசன்னம் சந்திரன் புதன் சுக்கிரன் அருவருக்கத்தக்க நோய்
75. ஜாமக்கோள் பிரசன்னம் உதய லக்கன ராகு பெருத்த உடல், மச்சம் முகத்தில் உண்டு
76. ஜாமக்கோள் பிரசன்னம் 10ல் வக்ரம் கிரகம், 10ம் அதிபதி வக்ரம் தொழிலில் தனித்து இயங்கா நிலையை தருகிறது
77. ஜாமக்கோள் பிரசன்னம் சனி நீச்சம் தொழிலில் தனித்து இயங்கா நிலை
78. ஜாமக்கோள் பிரசன்னம் 4,6,8,12-ல் முதலீடு தொழில் வேண்டாம், சுயதொழில் அமைய போரட்டம்
ஜாமக்கோள் பிரசன்னம் நன்றி மேலும் விபரம் அறிய Call 88709 74887

Astrology Software Community Edition

USB KEY & PASSWORD இல்லை
1 திருமண பொருத்தம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100    
2 ஜாதகம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100    
3 ஜாமக்கோள் ஆருடம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100    
4 சந்திர நாடி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100    
5 பிருகு நாடி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100    
6 மருத்துவ ஜோதிடம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100    
7 கர்மா பரிகாரம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100    
8 தாம்பூல பிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100    
9 கேபி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100    
10 சோழிய பிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100    
11 தேவபிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100    
12 எண் கணிதம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100    
13 பெயர் பட்டியல் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100    
14 ஜெம்ஸ் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100    
15 பட்சி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100    
16 டாரட் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100    
17 திதி Filnder Rs. 1100    
18 பெயர் உச்சரிப்பு பலம் Rs. 1100    
19 ஹீப்ரு எண் கணிதம்-2008 edition Rs. 1100    
20 ஜோதிட அகராதி Rs. 1100    
21 வீடியோ பதிவின் மூலம் படிப்படியாக ஆரம்ப ஜோதிட பாடம் -18 பகுதிகள் FREE
ருது ஜாதகம் சாப்ட்வேர தேவை எனில் Rs.1500 - Fixed Price Software    
திருமண தகவல் மையம் சாப்ட்வேர் -1 Rs.2500 Fixed Price Software    
திருமண தகவல் மையம் சாப்ட்வேர் -2 Rs.6500 Fixed Price Software    


State Bank Of India
Name of the Account : GOVINDANE . R
A/C NUMBER : 20393570993
IFSC Code : SBIN0016854
Micr Code : 605002115
Branch Code : 16854
Branch: VILLIYANUR-PONDICHERRY
SWIFT Code : SBININBB228

Pay Online

தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர்கள் Astrology Professional Software USB KEY & PASSWORD பாதுகப்பு 100% உண்டு

Astrology Professional Software -I Rs.12,000 Fixed Price Software    
Astrology Professional Software -II Rs.22,000 Fixed Price Software    
Astrology Professional Software -III Rs.35,000 Fixed Price Software    
Astrology Professional Software -IV Rs.44,000 Fixed Price Software    ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
   
State District Longitude
Latitude பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric : பிறந்த மாநிலம் State: பிறந்த மாநில குறியீடு StateCode : பிறந்த ஊர் City: Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :

   

ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கம். Call 887974887 கோவிந்தன் or vs2008w7@gmail.com

   


கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

1. அஷ்டோத்தரி தசை 2.ஷோடஷோத்தரி தசை 3.துவாதசோத்தரி தசை 4.துவிசப்ததி ஷமா தசை 5.காலச்சக்கர தசை 6.பஞ்சோத்தரி தசை 7.சதாப்திகா தசை 8.ஷட்திரியம்ஸ சமா தசை 9.ஷோடஷோத்தரி தசை 10.யோகினி தசைCommunity Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 4/13/2021 1:28:34 AM

திருமண பொருத்தம், ஜாதகம், ஜாமக்கோள் ஆருடம் , சந்திர நாடி, பிருகு நாடி, மருத்துவ ஜோதிடம், கர்மா பரிகாரம், தாம்பூல பிரசன்னம், கேபி, சோழிய பிரசன்னம், தேவபிரசன்னம், எண் கணிதம், பெயர் பட்டியல், ஜெம்ஸ், பட்சி, டாரட், திருமண தகவல்க்கான சாப்ட்வேர், குரு நாடி, சனி நாடி, லால்கித்தாப், ஜோதிட பழக சாப்ட்வேர், அஷ்டவர்க்கப்படி வாஸ்து, பஞ்சாங்கம், முகூர்த்தம், பரிகாரம், ஜோதிட கல்வி, சோதிடம், படிக்க....ASTROLOGY JOTHISHAN, ...